மனித நல உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. L. ஜோஸ் அவர்கள், கேரள மாநில முதலமைச்சர் உயர்திரு. V.D. சதீசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் நலன், மனித உரிமைகள் பாதுகாப்பு, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் சமூக சேவைகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின் போது மனித நல உரிமைகள் கழகத்தின் கேரள மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கே. அபிஜித் அவர்களும் உடனிருந்தார்.
