கேரள முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த மனித நல உரிமைகள் கழக நிறுவனத் தலைவர்
மனித நல உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. L. ஜோஸ் அவர்கள், கேரள மாநில முதலமைச்சர் உயர்திரு. V.D. சதீசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் நலன், மனித உரிமைகள் பாதுகாப்பு, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் சமூக சேவைகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பின் போது மனித நல உரிமைகள் கழகத்தின் கேரள மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கே. அபிஜித் அவர்களும் உடனிருந்தார்.
Read More
புதிய மாவட்ட ஆட்சியருடன் மனிதநல உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு – மக்கள் நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு
மனிதநல உரிமைகள் கழகத்தின் சார்பாக இன்று நிறுவனத் தலைவர் திரு. L. ஜோஸ் அவர்களின் தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பொதுமக்கள் நலன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகள், சமூக நலன், அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவது, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும்
Read More
