பார்ட்டி ஹால் திறப்பு விழா
நமது அமைப்பின் கன்னியாகுமரி- மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திரு.S. சிபு அவர்களுடைய ஆர் கே டி எஸ் பார்ட்டி ஹால், திங்கள்நகர் (RKDS Party Hall) திறப்பு விழாவானது இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் நமது அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.L. ஜோஸ், பொதுச்செயலாளர் திரு.M. சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் திரு.M.செல்லதுரை, மாநில இளைஞரணி செயலாளர் திரு.P.V.ஹிம்லர், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் திரு.A.அகமது கபீர், மாவட்ட சிறுபான்மை அணி
Read More
மனித உரிமைகள் தின விழா
உலக மனித உரிமைகள் தின விழா இராமநாதபுரம் மாவட்டதில் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. காலை 10.00 தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பித்து நிறுவனத் தலைவர் Mr.L.ஜோஸ் B.Sc., MBA., மற்றும் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மற்றும் பொதுச்செயலாளர், Mr.M.சுரேஷ், மற்றும் அமைப்புச்செயலாளர், Dr.B.ஆறுமுக பாண்டியன், மற்றும் அமைப்பாளர், Mr. P.K. சரவணன், மற்றும் மாவட்ட தலைவர் கே.பாக்கியராஜ். B.Com., ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மாவட்ட தலைவர் கே.பாக்கியராஜ்.
Read More
