நமது அமைப்பின் கன்னியாகுமரி- மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திரு.S. சிபு அவர்களுடைய ஆர் கே டி எஸ் பார்ட்டி ஹால், திங்கள்நகர் (RKDS Party Hall) திறப்பு விழாவானது இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் நமது அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.L. ஜோஸ், பொதுச்செயலாளர் திரு.M. சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் திரு.M.செல்லதுரை, மாநில இளைஞரணி செயலாளர் திரு.P.V.ஹிம்லர், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் திரு.A.அகமது கபீர், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் திரு.P.வல்சலம் ரோஸ், கன்னியாகுமரி மாவட்ட புரவலர் திரு.E. வின்சென்ட் சாஜி, புதுக்கடை டவுன் பஞ்சாயத்து துணை செயலாளர் திரு.W.அஜின் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மீனவர் அணி பொறுப்பாளர் திரு.S.ஜான் பிரிட்டோ, திரு.L.மோகன்ராஜ், திரு.N.அஸ்ரப் நவீன், திரு.N.சசி குமார், திரு.K.செல்வின் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
